Home சினிமா பாலிவுட் நடிகை அனன்யாவுக்கு இவ்வளவு கோடி சொத்தா?.. அடேங்கப்பா!

பாலிவுட் நடிகை அனன்யாவுக்கு இவ்வளவு கோடி சொத்தா?.. அடேங்கப்பா!

0

அனன்யா பாண்டே

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அனன்யா பாண்டே. இவர் கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த Student of the Year 2 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

பின் Khaali Peeli, Gehraiyaan, லைகர், CTRL போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

70 வயது நடிகர் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கிறாரா மாளவிகா ? அவரே கொடுத்த விளக்கம்!

இவ்வளவா? 

ரசிகர்களின் மனம் கவர்ந்த பாலிவுட் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கும் அனன்யா பாண்டேவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இவர் மாதம் ரூ. 60 லட்சம் மற்றும் ஆண்டுக்கு சுமார் ரூ. 7 கோடி சம்பாதிக்கிறார். அந்த வகையில், அனன்யா பாண்டேவிடம் ரூ. 74 கோடி சொத்து உள்ளது.  

NO COMMENTS

Exit mobile version