Home சினிமா என்னை இப்படி செய்ய சொல்றாங்க, ரொம்ப கஷ்டமா இருக்கு… புலம்பும் தொகுப்பாளினி டிடி

என்னை இப்படி செய்ய சொல்றாங்க, ரொம்ப கஷ்டமா இருக்கு… புலம்பும் தொகுப்பாளினி டிடி

0

தொகுப்பாளினி டிடி

தமிழ் சினிமாவை தாண்டி சின்னத்திரை தான் மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

இதனாலேயே தொலைக்காட்சிகளில் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன.

அப்படி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தொலைக்காட்சிகளில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் தொகுப்பாளினி டிடி.

முதல் நாளில் மட்டுமே Avatar Fire And Ash பட வசூல் தெரியுமா?… அடேங்கப்பா செம கலெக்ஷன்

இவர் ஒரு ஷோவில் இருந்தாலே அந்த நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக, கலாட்டாவாக இருக்கும்.

வீடியோ

எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் டிடி லேட்டஸ்ட்டாக ஒரு வீடியோ அழுது புலம்பி வெளியிட்டுள்ளார்.

அதாவது இத்தனை நாள் Black & White முடிவில் வலம் வந்தவருக்கு ஒரு விளம்பரத்திற்காக முடிவை கலர் அடிக்க வேண்டும் என கூறியுள்ளார்களாம்.

தனக்கு டை அடிக் பிடிக்கவில்லை இப்படியே இருக்க விரும்புகிறேன், ஆனால் வேலை செய்தே ஆக வேண்டும் என அழுது புலம்பி வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆனால் அவரது நியூ லுக்கும் நன்றாக தான் இருக்கிறது, இதோ வீடியோ,

NO COMMENTS

Exit mobile version