பிரியங்கா தேஷ்பாண்டே
தொகுப்பாளினி பிரியங்கா, கலகலப்பின் உச்சமாக தான் இருக்கும் இடத்தை வைத்திருப்பவர்.
சிரிப்பு சத்தம் இவர் உள்ள இடத்தில் எப்போதுமே இருக்கும். இப்போது பிரியங்கா சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் என இரண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
இரண்டுமே இசை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்றாலே வெவ்வேறு கான்செப்ட்.
திருமண வீடியோ
அடுத்தடுத்து விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் திடீரென கடந்த ஏப்ரல் 16ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
ஹிட் படமான ரெட்ரோ படத்திற்காக நடிகை பூஜா ஹெட்ச் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. இத்தனை கோடியா?
அவர் திருமணத்திற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வந்தனர்.
இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட கியூட் வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். இதோ பாருங்கள்,
