Home இலங்கை அரசியல் தமிழர்களின் பிரச்சினைகளை இனங்காண தரகர்கள் தேவையில்லை: அங்கஜன் இராமநாதன்

தமிழர்களின் பிரச்சினைகளை இனங்காண தரகர்கள் தேவையில்லை: அங்கஜன் இராமநாதன்

0

தமிழர்களின் பிரச்சினைகளை இனங்காண்பதற்கு தரகர்கள் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“எங்களுடைய மக்களின் சமூக பிரச்சனைகள் மற்றும் அரசியல் பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) நேரடியாக வந்து ஆராய வேண்டும்.

அதேவேளை, இந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகள் அவரின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

அவ்வாறு ஒரு நல்ல விஞ்ஞாபனம் மற்றும் சிறந்த திட்டம் இருக்குமானால் நாங்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தர காத்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

NO COMMENTS

Exit mobile version