Home சினிமா விடாமுயற்சி படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் அனிருத்… தெறிக்கவிடலாமா

விடாமுயற்சி படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் அனிருத்… தெறிக்கவிடலாமா

0

விடாமுயற்சி

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி.

இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

2025 பொங்கல் ஸ்பெஷலாக இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னொரு பக்கம் டப்பிங் என விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் தான் சந்தித்த MeToo பிரச்சனை குறித்து ஓபனாக கூறிய சௌந்தர்யா.. அப்படி என்ன ஆனது?

இடையில் விடாமுயற்சி படத்தில் இடம்பெறும் நடிகர்களின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளன.

புதிய அப்டேட்

தற்போது அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்து ஒரு சூப்பரான அப்டேட் வந்துள்ளது.

அது என்னவென்றால் நாளை டிசம்பர் 27, மதியம் 1 மணியளவில் இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடல் வெளியாகவுள்ளதாம். இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்ட இந்த அப்டேட்டை பார்த்ததும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version