செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் அனிதா சம்பத்.
அவர் பிக் பாஸுக்கு பிறகு படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார். மேலும் youtube சேனல் நடத்தி வரும் அவர் ட்ராவல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் குரூப் டூர் ஏற்பாடு செய்யும் பணிகளையும் அவர் செய்து வருகிறார்.
தகாத வீடியோக்களை அனுப்பிய நபர்
அனிதா சம்பத்துக்கு இன்ஸ்டாகிராமில் நபர் ஒருவர் தகாத வீடியோக்களை chatல் அனுப்பி வருகிறாராம். அவரது புகைப்படத்தை வெளியிட்டு அனிதா சம்பத் புகார் அளித்து இருக்கிறார்.
இதோ..