Home சினிமா ஜீ தமிழ் அண்ணா சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான வயது.. இதோ

ஜீ தமிழ் அண்ணா சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான வயது.. இதோ

0

அண்ணா சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் அண்ணா. தங்கைகளுக்காக பல போராட்டங்களை எதிர்கொண்டு அவர்களை மகிழ்ச்சியோடு வாழ வைக்கும் அண்ணனாக இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக நித்யா ராம் நடித்திருக்கிறார். இவர் இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், எஸ்டிபி ரோசாரி, ப்ரீத்தா சுரேஷ், அஃப்சல் ஹமீத், பூவிலங்கு மோகன், ஸ்ரீ லதா என பலரும் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.

முன்பதிவில் இதுவரை அவதார் 3 செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

உண்மையான வயது

இந்த நிலையில், அண்ணா சீரியலில் நடித்து வரும் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான வயது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மிர்ச்சி செந்தில் (ஷண்முகம்) – 47 வயது

நித்யா ராம் (பரணி) – 35 வயது

ப்ரீத்தா சுரேஷ் (இசக்கி) – 25 வயது

சுசித்ரா (வீரா) – 25 வயது

ஹேமா சின்ராஜ் (கனி) – 16 வயது

அஃப்சல் ஹமீத் (முத்துப்பாண்டி) – 28 வயது

பூவிலங்கு மோகன் (சௌந்தரபாண்டி) – 69 வயது

விகாஷ் சம்பத் (அறிவழகன்) – 33 வயது

NO COMMENTS

Exit mobile version