அண்ணாமலை குடும்பம்
ஜீ தமிழில் டிஆர்பியில் குறையும் தொடர்களை உடனடியாக முடித்து அதே வேகத்தில் புதிய தொடர்களை களமிறக்கி வருகிறார்கள்.
சமீபத்தில் தொடங்கப்பட்டு ஒரு வருடம் கூட ஆகாத மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது, இந்த தகவல் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தது என்று தான் கூற வேண்டும்.
மனசெல்லாம் முடிந்த நிலையில் அண்ணாமலை குடும்பம் என்ற புதிய சீரியலை தொடங்கிவிட்டனர். புதியதாக ஆரம்பமான இந்த சீரியல் குழுவினர் நமக்கு கொடுத்த பேட்டி இதோ,
