Home முக்கியச் செய்திகள் கொழும்பில் சற்றுமுன்னர் பதிவான துப்பாக்கிச் சூடு

கொழும்பில் சற்றுமுன்னர் பதிவான துப்பாக்கிச் சூடு

0

கொழும்பு 13 – ப்ளூமெண்டலில் (Bloumendhal) உள்ள தொடருந்து பாதைக்கு அருகில் துப்பாக்சிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் இன்று (18) மதியம் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

https://www.youtube.com/embed/p-sYrKOecVQ

NO COMMENTS

Exit mobile version