Home இலங்கை சமூகம் அஸ்கிரிய பீடத்தின் தேரர் ஒருவர் காலமானார்

அஸ்கிரிய பீடத்தின் தேரர் ஒருவர் காலமானார்

0

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் காலமானார்.

அவர் தனது 67 ஆவது வயதில் நேற்றிரவு (20)  காலமாகியுள்ளார்.

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version