Home இலங்கை அரசியல் 2026 ஏப்ரலில் சதி செய்ய காத்திருந்தவர்களுக்கு அநுர கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

2026 ஏப்ரலில் சதி செய்ய காத்திருந்தவர்களுக்கு அநுர கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

0

இலங்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீவிரமாக களமிறங்கி செயற்பட்டு கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டு இலங்கைக்கு பெரும் சிக்கல் காத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் எச்சரித்து வருகின்றன.

அதாவது, 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இலங்கை வங்குரோத்து நிலையை அடையும்.

அதனால் அரசாங்கம் பாரிய சவாலை எதிர்நோக்க நேரிடும் எனவும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, மதிய உணவுக்காக நேரம் கோரியமையும் பேசுபொருளாகியுள்ளது. 

இவ்வாறாக நாட்டில் நடக்கும் பல அரசியல் திருப்பங்களை ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version