Home இலங்கை அரசியல் கேள்விக்குறியாகிவரும் அநுர அரசின் தற்போதைய நிலை: அதிருப்தியை வெளிப்படுத்தும் மக்கள்

கேள்விக்குறியாகிவரும் அநுர அரசின் தற்போதைய நிலை: அதிருப்தியை வெளிப்படுத்தும் மக்கள்

0

உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் தற்போதைய அரசாங்கம் தவிர்த்து ஏனைய கட்சிகளுக்கு தங்களது ஆதரவை வழங்கவுள்ளதாக
பொதுமகனொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயாரில்லை என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகளுக்கும் தற்போது நடக்கும் நடவடிக்கைகள் ஒன்றாக உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க… 

NO COMMENTS

Exit mobile version