நாடளாவிய ரீதியில் அண்மைய நாட்களில் ஒரு பதற்றமான சூழல் அமையப் பெற்றிருந்தது.
அதில் முதலாவது திருகோணமலையில் அமையப் பெற்றிருந்த புத்தர் சிலை. மற்றைய விவகாரம் நுகேகொடையில் 21ஆம் திகதி இடம்பெற்ற நாமலின் உடைய பேரணியாகும்.
இந்த இரு விவகாரங்களையும் வைத்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் இலாபம் ஒன்றை ஈட்டுவதான குற்றச்சாட்டு ஒன்றும் எழுந்திருந்தது.
அதாவது சிங்கள பௌத்த பேரினவாத அணுகுமுறைகளை இந்த நாமலின் உடைய பேரணியை வைத்து குழப்பிக் கொண்டதான குற்றச்சாட்டை பலரும் முன்வைத்திருந்தனர்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி….
