Home இலங்கை அரசியல் மக்களை அச்சுறுத்தி வாக்கு வேட்டை நடத்தும் அநுர அரசு!

மக்களை அச்சுறுத்தி வாக்கு வேட்டை நடத்தும் அநுர அரசு!

0

தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும்
உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படும் ஜனாதிபதி அநுர
அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்

 “எதையும் சரியாகச் செய்யத் தெரியாது, பொய்யும் ஏமாற்றுமே தொடர்ந்து
வருகின்றது.

அரசும் ஜனாதிபதியும் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். ஜே.வி.பி
உறுப்பினர்களுக்கு மாத்திரமன்றி முழு மக்களுக்கும் சேவையாற்றுவதே ஜனாதிபதியின்
பொறுப்பாகும்.

ஜே.வி.பி

மது நாட்டு மக்கள் ஜே.வி.பியையும், திசைகாட்டியையும்ஆதரித்து ஆட்சியை
வழங்கினர்.

வளமான நாட்டைக் கட்டியெழுப்புகின்றோம் என்று கூறினர். ஆனால், இன்று
இந்த அரசு முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தில் தெரிவித்த எந்த வாக்குறுதிகளையும்
நிறைவேற்றவில்லை” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். 

you may like this

NO COMMENTS

Exit mobile version