யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கச்சைதீவு விஜயமானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அதுமட்டுமன்றி யாழிலுள்ள இந்திய துணைதூதரகம் அடங்கலாக டெல்லிவரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தில் கச்சைதீவு பயணம் நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்பட்டிருக்கவில்லை என தெரியவருகின்றது.
தன்னுடைய புலனாய்வு அமைப்புகளினாலும் தகவல்கள் கசிந்துள்ளதாக அநுரகுமார அனுமானித்துள்ளாரா என்ற கேள்வி எழும்புகின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி….
