Home இலங்கை அரசியல் ராஜபக்ச குடும்பத்தை எதிர்ப்பதில் அநுர அரசின் தாமதத்திற்கான காரணம் அம்பலம்

ராஜபக்ச குடும்பத்தை எதிர்ப்பதில் அநுர அரசின் தாமதத்திற்கான காரணம் அம்பலம்

0

கடந்த தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு கிடைத்தது ராஜபக்ச குடும்பத்தின் அபிமானிகளாக இருந்த மக்களின் வாக்குகளே ஆகும்.

எனவே, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக செயற்படுவது ஒரு கட்டத்தில் குறித்த வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புள்ளது.

இது சரியாக இருக்குமானால் இந்த அரசாங்கத்தின் செயற்பாடும் ஒரு நல்லாட்சிக்கான அறிகுறியாக அமையாது.

நல்லாட்சிக் கோட்பாட்டுடன் இந்த அரசாங்கம் செயற்படுவதாக இருந்தால் ராஜபக்ச குடும்பத்தினர் உட்பட கடந்த காலத்தில் ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படும் அனைவரின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version