Home இலங்கை அரசியல் இராணுவத்தை இலக்கு வைத்து அநுர அரசின் சூட்சுமமான நடவடிக்கை!

இராணுவத்தை இலக்கு வைத்து அநுர அரசின் சூட்சுமமான நடவடிக்கை!

0

இன்று நாடாளுமன்றத்திற்கு திடீர் வருகையை மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்து செய்யப்படும் என்று ஜனாதிபதி
அறிவித்திருந்தார். 

முன்னிலிருந்தே இலங்கையின் பாதுகாப்பு துறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என சர்வதேசம் உட்பட பல்வேறு தரப்புகளில் இருந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், அநுர அரசாங்கத்தினால் இலங்கை இராணுவத்தின் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந்த வண்ணமே உள்ளன. 

இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கனடாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் உடனான ஊடறுப்பு நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version