Home இலங்கை அரசியல் அநுரவின் முடிவுக்கு காரணமான பெரும் அச்சுறுத்தல்..!

அநுரவின் முடிவுக்கு காரணமான பெரும் அச்சுறுத்தல்..!

0

அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தற்போது இந்தியாவை ஓரங்கட்டுவது தெளிவாக விளங்குகின்றது.

அதற்கு ஒரு உதாரணமாக அதானி காற்றாலை திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனா மற்றும் அமெரிக்காவுடன் ஒரு சிறந்த நட்புறவை பேணி வருகின்றார்.

எனவே இந்த மாற்றம் இந்தியாவிற்கு சாதகமாக இல்லை என பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.

எனவே தற்போதைய சூழ்நிலையில் சீனாவோ மேற்குலகமோ அநுரவிற்கு பெரியளவில் சவாலாக இருக்காது.

அநுரவிற்கு சவாலாக இருக்கப்போவது இந்தியாதான் என குறிப்பிட்டார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் விரிவாக அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..

NO COMMENTS

Exit mobile version