Home இலங்கை அரசியல் அநுரவின் பாதுகாப்பு அதிகாரிக்கு நேர்ந்த கதி! மகிந்தவின் வன்னியாராச்சியின் முகம் சுழிக்க வைக்கும் செயல்..

அநுரவின் பாதுகாப்பு அதிகாரிக்கு நேர்ந்த கதி! மகிந்தவின் வன்னியாராச்சியின் முகம் சுழிக்க வைக்கும் செயல்..

0

இலங்கையின் பேரனர்த்தில் ஜனாதிபதி அநுர திசாநாயக்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி ரத்நாயக்கவின் வீடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அவரும் அவரது மனைவியும் சேர்ந்து வீட்டை சுத்தம் செய்யும் காட்சிகளை காணக்கூடியதாக உள்ளது.

அவருக்கு வேறு யாரும் உதவவில்லை. தெருவில் உணவு விநியோகிப்பவர்களிடமிருந்து உணவுப் பொட்டலங்களை எடுத்துக்கொண்டு அவர்கள் சாப்பிடுவதையும் காணொளிகளில் காணக்கூடியதாக உள்ளது.

மற்றவர்களைப் போலவே பேரழிவைச் சந்தித்த ஒருவர் தான் தானும் என்று ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அவர் எந்த சிறப்புக் கருத்தையும் எதிர்பார்க்கவில்லை.
அவர் எந்த சலுகைகளையும் எதிர்பார்க்காமல் தனது வேலையைச் செய்கிறார்.

யாருக்கும் சிறப்பு சலுகைகளை வழங்காமல் ஜனாதிபதியும் தனது கடமையைச் செய்கிறார்.

ஆனால் முன்னர் இருந்த ஜனாதிபதிகளையும், பாதுகாப்பு அதிகாரிகளையும் ஒப்பிடடு பார்த்து பேசுகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..

NO COMMENTS

Exit mobile version