Home இலங்கை அரசியல் அநுரவின் அரசில் வற் வரி நீக்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி! பொருளாதாரத்தின் அடுத்தக் கட்டம் என்ன

அநுரவின் அரசில் வற் வரி நீக்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி! பொருளாதாரத்தின் அடுத்தக் கட்டம் என்ன

0

மாற்றங்களை எதிர்பார்த்தே இத்தனை வருட கால அரசியல் வரலாற்றை மாற்றியமைத்து அநுர குமார திசாநாயக்கவிற்கு மக்கள் வாக்களித்தனர்.

அதற்கமைய, இலங்கையில் சில அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என கூறலாம்.

எனினும் மக்கள் எதிர்பார்த்த பொருளாதார மாற்றம் ஏற்பட்டுள்ளதா எனவும், அநுரவின் அரசில் வற் வரி நீக்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி- பொருளாதாரத்தின் அடுத்தக் கட்டம் என்ன? என அலசி ஆராய்வதற்காக இன்றைய (16)கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கலாநிதி எம். கணேசமூர்த்தி ஊடறுப்பு நிகழ்ச்சியில் நேரலையாக கலந்துக்கொள்ளவுள்ளார்.

ஊடறுப்பு நிகழ்ச்சியில் நேரலையாக இலங்கை நேரம் – இரவு 09.00, பிரித்தானிய நேரம் – மாலை 3.30, ஐரோப்பிய நேரம் – மாலை 4.30 ஆகிய நேரங்களில் ஒளிபரப்பாகும்.

ஊடறுப்பு நிகழ்ச்சியின் நேரலை


NO COMMENTS

Exit mobile version