புதிய ஜனபதிபதியாக அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவு செய்யப்பட்டமை இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றமாக பேசப்பட்டது.
காரணம், பெருமான்மை பிரதேசங்களை தாண்டி மாற்றத்தை நோக்கி நகரும் விதமாக தமிழ் பிரதேசங்களிலும் அநுரவிற்கான ஆதரவு பெருமளவில் காணப்பட்டது.
இதனால், தமிழ் பிரதேசங்களில் உள்ள மூத்த தமிழ் கட்சிகளும் தோல்வியை சந்தித்ததுடன் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களால் புறந்தள்ளப்பட்டனர்.
இது தமிழ் அரசியல் மட்டத்தில் பாரிய பேசுபொருளாக மாறியதுடன் இது தொடர்பாக சர்வதேச அளவிலும் பேசப்பட்டது.
இந்தநிலையில், இந்த மாற்றம் குறித்தும் நடைமுறைக்கு பின்னர் தற்போது ஜே.வி.பியின் நிலை குறித்தும் மக்கள் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய மக்கள் குரல் நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/zmUiUn6nBjI