Home முக்கியச் செய்திகள் இவர்களைத் தெரியுமா..! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

இவர்களைத் தெரியுமா..! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

0

காலியில்(galle) மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட காவல்துறை, அவர்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறிவிட்டதாகக் கூறியது.

சந்தேக நபர்களின் விவரங்கள் வருமாறு,

பெயர் :-

எதிரிவீர விஜேசுந்தர படபேடியின் நீல் சுரங்க

அடையாள அட்டை :-861201535v

முகவரி :-இலக்கம் 541, பொடிகம்மான 19, நவா நகர், வீரவில.

பெயர்:-கொட்டி உபேந்திர புஷ்ப குமார

அடையாள அட்டை எண் :-800150817v

முகவரி- இல. 14, 03 ஆம் கட்டம், நயாகொட, ரத்கம,

பெயர்:- பிரபாத் பத்ம குமார

முகவரி :-இல. 456/B, ரணபதெனிய, ரத்கம.

அடையாள அட்டை எண் -930373443v   

[

[


NO COMMENTS

Exit mobile version