Home இலங்கை சமூகம் வவுனியாவிற்கான பதில் திடீர் மரண விசாரணை அதிகாரி நியமனம்

வவுனியாவிற்கான பதில் திடீர் மரண விசாரணை அதிகாரி நியமனம்

0

வவுனியா (Vavuniya) வடக்கு உள்ளிட்ட மூன்று பிரிவுகளுக்கான பதில் திடீர் மரண விசாரணை
அதிகாரியாக லா.சுரேந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட நீதிபதி முன்னிலையில் நேற்று (11) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

கடமையாற்றும் பகுதிக்கு மேலதிகமாக..

வவுனியா பிரதேச செயலக பிரிவில் திடீர் மரண விசாரணை அதிகாரியாக செயற்பட்டு வந்த
லா.சுரேந்திரசேகரன் தற்போது கடமையாற்றும் பகுதிக்கு மேலதிகமாக வவுனியா
வடக்கு, வவுனியா தெற்கு, வெங்கலசெட்டிகுளம் ஆகிய பிரதேச செயலக பிரிவிற்கான
பதில் திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்,  இவர் வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version