Home இலங்கை அரசியல் கிழக்கு மாகாணத்தின் அமைச்சிகளுக்கு ஆளுநரால் புதிய செயலாளர்கள் நியமனம்

கிழக்கு மாகாணத்தின் அமைச்சிகளுக்கு ஆளுநரால் புதிய செயலாளர்கள் நியமனம்

0

கிழக்கு மாகாணத்தின் அமைச்சிகளுக்கு புதிய செயலாளர்களை ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) நியமித்துள்ளார்.

நியமன கடிதம்

அவர்களுக்கான நியமன கடிதம் ஆளுநரால் இன்று(14.06.2024) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது விவசாய அமைச்சின் செயலாளராக M.M நசீரும், பிரதி பிரதம செயலாளராக Z.A.M பைசலும் ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version