Home இலங்கை அரசியல் சத்தியலிங்கத்தின் முக்கிய நியமனத்தின் பின்னணி இரகசியங்கள் அம்பலம்

சத்தியலிங்கத்தின் முக்கிய நியமனத்தின் பின்னணி இரகசியங்கள் அம்பலம்

0

இலங்கை தழிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் நாடாளுமன்ற அரசியல் அமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக பரிந்துரை செய்யப்பட்ட பிண்ணனியில் சுமந்திரன் காணப்படுகின்றார்.

சுமந்திரன் சத்தியலிங்கத்தின் பெயரை பரிந்துரை செய்தமை, தானே பின் கதவால் போய் நின்று இந்த விவகாரத்தை அநுர தரப்புடன் இணைந்து செய்வதற்கான ஒரு பொறி முறையாக முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த இருவரும் இதனை வெளிப்படையாக பேசவில்லை. ஆனால் இது தான் நடைபெறப் போகின்றது.

சத்தியலிங்கம் ஒரு காலத்தில் இந்தப் பதவியை விட்டு விலகும் நிலையில் இந்த முறைமையை முன்னெடுப்பதற்கு சுமந்திரன் தான்  சரியானவர் என்று மீண்டும் அவருக்கு நாடாளுமன்றம் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்படும் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version