Home சினிமா விஜய் டிவியில் இருந்து அறந்தாங்கி நிஷா விலகிவிட்டாரா? உண்மை இதுதான்

விஜய் டிவியில் இருந்து அறந்தாங்கி நிஷா விலகிவிட்டாரா? உண்மை இதுதான்

0

சமீபத்தில் நடந்த பிரியங்கா vs மணிமேகலை சண்டை எல்லோருக்கும் தெரிந்தது தான். விஜய் டிவியில் இருக்கும் பிரபலங்களுக்கு மத்தியில் இவ்வளவு பாலிடிக்ஸ், பிரச்சனைகள் இருக்கிறதா என மக்கள் எல்லோரும் ஆச்சர்யமாக இதை பார்த்தார்கள்.

இந்நிலையில் விஜய் டிவியில் இருந்து அறந்தாங்கி நிஷா சமீபத்தில் வெளியேறிவிட்டார் என ஒரு தகவலை யாரோ பரப்பி விட்டு இருக்கின்றனர்.

நிஷா விளக்கம்

இது பற்றி அறந்தாங்கி நிஷா விளக்கம் கொடுத்து பதிவிட்டு இருக்கிறார். இது வதந்தி என தெரிவித்துள்ளார்.

“யாரு பார்த்த வேலை சாமி இது, ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தேன் டா உங்களால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்டு இருக்கீங்க” என அவர் கூறி இருக்கிறார். 

Source: https://cineulagam.com/article/aranthangi-nisha-clarifies-on-quitting-vijay-tv-1727633559

NO COMMENTS

Exit mobile version