Youtubeல் நடித்து பிரபலம் ஆனவர் அரவிந்த் சீஜு. அவர் கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் நடித்து இருந்தார்.
தற்போது அவர் காதலி உடன் இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
சங்கீதா சசி
தமிழும் சரஸ்வதியும் சீரியல் புகழ் நடிகை சங்கீதா சசியை தான் அரவிந்த் சீஜு காதலித்து வருகிறார்.
அவர்கள் திருமணம் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது அவர்கள் ஜோடியாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு காதலை அறிவித்துள்ளனர்.