Home சினிமா காதலர் அருண் உடன் ஜோடியாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட அர்ச்சனா! பிறந்தநாளுக்கு செய்த விஷயம்

காதலர் அருண் உடன் ஜோடியாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட அர்ச்சனா! பிறந்தநாளுக்கு செய்த விஷயம்

0

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகர் அருண் பிரசாத் பிக் பாஸ் 8ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு இருக்கிறார்.

அவரது காதலியான அர்ச்சனா கடந்த வருடம் பிக் பாஸ் டைட்டில் ஜெயித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அருண் பிக் பாஸில் கூறிய விஷயங்களால் வெளியில் நெட்டிசன்கள் அர்ச்சனாவை ட்ரோல் செய்தனர், அதற்கு அர்ச்சனா கடும் அப்செட் ஆக ஒரு பதிவை போட்டிருந்தார்.

அருண் பிறந்தநாள்

இந்நிலையில் இன்று அருண் பிரசாத் பிறந்தநாள் என்பதால் அவருடன் ஜோடியாக இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து கூறி இருக்கிறார் அர்ச்சனா.

‘வாழ்க்கை சில நேரம் கடினமாக தான் இருக்கும். ஆனால் நம்புங்க, நிச்சயமாக ஒருநாள் மாறும். ஹேப்பி பர்த்டே ஹீரோ’ என அர்ச்சனை பதிவிட்டு இருக்கிறார். 

Source: https://cineulagam.com/article/archana-post-for-bigg-boss-arun-prasath-birthday-1732911760

NO COMMENTS

Exit mobile version