சினிமா பிக் பாஸ் அர்ச்சனா சேலையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் By Admin - 03/01/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber பிக் பாஸ் கடந்த 7ம் சீசன் டைட்டில் ஜெயித்தவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். அவரது காதலர் அருண் தற்போது 8ம் சீசனில் போட்டியாளராக இருக்கிறார். அர்ச்சனா சிவப்பு நிற சேலையில் தற்போது எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ.