பிமல் ரத்நாயக்க தான் கூறாத ஒரு விடயத்தை இந்த நாடாளுமன்றத்தில் அண்மையில் திரிபுபடுத்தி கூறியிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறாத விடயத்தை மாற்றி கூறுவது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயலாகும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆகவே இவ்வாறான செயலுக்கு பிமல் ரத்நாயக்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் இது ஒரு நீதியான அரசாங்கம் என்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…
