Home இலங்கை அரசியல் அர்ச்சுனா ராமநாதன் சொன்ன தமிழினத்தின் சாபக்கேடுகள் யார்..!

அர்ச்சுனா ராமநாதன் சொன்ன தமிழினத்தின் சாபக்கேடுகள் யார்..!

0

 தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழர்களுடைய சாபம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தமிழ் இளைஞர்களை ஆயுதமேந்தி போராட வைத்ததும் தமிழ் தலைமைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இளைஞர்களை ஆயுதமேந்தினார்கள் என்றதற்கு அப்பால் இந்த தமிழ் அரசியல் தவைமைகள் எவ்வாறு இந்த நிலைமைகளை உருவாக்கினார்கள் என்ற கேள்வியெழுந்துள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி..

[IWQTMGX]

NO COMMENTS

Exit mobile version