Home இலங்கை அரசியல் சபாநாயகரிடம் அர்ச்சுனா எழுப்பிய கேள்வியால் சபையில் வாக்குவாதம்

சபாநாயகரிடம் அர்ச்சுனா எழுப்பிய கேள்வியால் சபையில் வாக்குவாதம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் முன்வைத்த கருத்துக்கலால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தனது பெயரை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்ததாக இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் முன்வைத்த கருத்துக்கு அமைய குறித்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது அவர் கருத்துக்களை முன்வைக்க எழுந்த நிலையில் “ உங்களுக்கான நேரம் வழங்கப்படும்போது கருத்துக்களை தெரிவியுங்கள்” என சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தனது விவாத உரையின்போது அர்ச்சுனா குறிக்கிட்டு தனது கருத்துக்களை முன்வைக்க வந்ததால் வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்கவும் “அர்ச்சுனா உங்கள் பெயரை எவரும் குறிப்பிடவில்லை, நீங்கள் அமரலாம்” என கூறியிருந்தார்…

https://www.youtube.com/embed/CQ8TfSqjQJk

NO COMMENTS

Exit mobile version