Home இலங்கை அரசியல் அர்ச்சுனாவின் அதிமுக்கிய நிதி நடவடிக்கை தொடர்பில் அடுத்த நகர்வு

அர்ச்சுனாவின் அதிமுக்கிய நிதி நடவடிக்கை தொடர்பில் அடுத்த நகர்வு

0

யாழில் (Jaffna) கடந்த 13 ஆம் திகதி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna), வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பெருந்தொகை நிதி குறித்து பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதையடுத்து அங்கு, சர்ச்சைக்குரிய சூழல் உருவானதாக இராமநாதன் அர்ச்சுனா மீது பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இது குறித்து பொதுமக்களும் சமூக வலைதளங்கள் ஊடாக தமது கருத்துக்களை தொடர்ச்சியாக முன்வைத்து வந்தனர்.

இந்தநிலையில், இராமநாதன் அர்ச்சுனா மீதான குறித்த கருத்துக்கள் தொடர்பிலும் ஒதுக்கப்பட்ட பெருந்தொகை நிதி குறித்தும் மக்கள் லங்காசிறி ஊடகங்களுக்கு தெரிவித்த மேலதிக கருத்துக்களுடன் வருகின்றது கீழுள்ள காணொளி,

https://www.youtube.com/embed/TqSNOb1VZeE

NO COMMENTS

Exit mobile version