ஆர்யா
திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார் ஆர்யா. இவர் நடிப்பில் தற்போது ‘மிஸ்டர் எக்ஸ்’ மற்றும் ‘வேட்டுவம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதை தவிர அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சார்பட்டா பரம்பரை 2 படமும் இவர் கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
8 வருடங்களாக கிடப்பில் இருக்கும் பார்ட்டி படம்.. ரிலீஸ் எப்போது? லேட்டஸ்ட் தகவல்
ஆர்யா – சாயீஷாவின் மகளா இது
நடிகர் ஆர்யா நடிகை சாயீஷாவை காதலித்து கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அரியானா என்கிற மகள் உள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் ஆர்யா பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது மாமியார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ஆர்யா – சாயீஷாவின் மகள் அரியானாவும் உள்ளார். நன்றாக வளர்ந்து எப்படி இருக்கிறார் பாருங்க..
இதோ அந்த புகைப்படம்..
