Home இலங்கை சமூகம் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: நாளை முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: நாளை முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

0

அஸ்வெசும முதல் கட்டத்தின் ஒக்டோபர் மாத பயனாளிகளுகான கொடுப்பனவு நாளை (15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது.

பயனாளிகளின் எண்ணிக்கை

இதன்போது, 1,415,016 பயனாளி குடும்பங்களுக்கு ரூ. 11,223,838,750.00 தொகை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, விநியோகிக்கப்படும் மேற்படி அஸ்வெசும கொடுப்பனவுக்கான தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

NO COMMENTS

Exit mobile version