Home சினிமா ரீ-ரிலீஸான அட்டகாசம் படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்

ரீ-ரிலீஸான அட்டகாசம் படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்

0

அட்டகாசம் ரீ-ரிலீஸ்

ரீ-ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. பாபா, கில்லி, சச்சின், 3, வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் ரீ ரிலீஸில் அமோக வரவேற்பை பெற்றன.

இதை தொடர்ந்து கடந்த மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படம் அட்டகாசம். அஜித் நடிப்பில் சரண் இயக்கத்தில் உருவாகி வெளியான இப்படம் 2004ஆம் ஆண்டு சூப்பர்ஹிட்டானது.  21 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சன் டிவியின் செல்லமே செல்லமே சீரியல் எப்போது ஒளிபரப்பாக தொடங்குகிறது தெரியுமா?

வசூல்

இந்த நிலையில், இதுவரை ரீ-ரிலீஸில் அட்டகாசம் திரைப்படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை ரூ. 2.8 கோடி வசூல் செய்துள்ளது.

முதல் வாரத்தை விட இரண்டாம் வாரத்தில் வசூல் அதிகரித்துள்ளது. மேலும் அஜித்தின் ரீ-ரிலீஸ் படங்களில் இதுவே அதிக வசூல் செய்த படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version