Home சினிமா சீரியல் நடிகை மதுமிதா பிறந்தநாளை எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

சீரியல் நடிகை மதுமிதா பிறந்தநாளை எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

0

விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் மதுமிதா. சன் டிவியை தொடர்ந்து அவருக்கு விஜய் டிவியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அவர் தனது பிறந்தநாளை நண்பர்கள் உடன் விமரிசையாக கொண்டாடி இருக்கிறார். புகைப்படங்கள் இதோ.    

Source: https://cineulagam.com/article/ayyanar-thunai-madhumitha-birthday-celebration-1743278883

NO COMMENTS

Exit mobile version