Home இலங்கை சமூகம் யாழ் மண்ணில் வடிவமைக்கப்படும் சிற்பங்கள் : வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்

யாழ் மண்ணில் வடிவமைக்கப்படும் சிற்பங்கள் : வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்

0

இலங்கையானது கலை மற்றும் கலாசாரங்களுக்கு பெயர் பெற்ற நாடாக காணப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த கலை மற்றும் கலாசாரங்களுக்கு உயிருட்டும் விடயங்களில் ஒன்றாக சிலை வடிவமைப்புகளும் காணப்படுகின்றன.

இவ்வாறு யாழ்பாணத்தில் (Jaffna) கிட்டத்தட்ட 30 வருடங்களான சிலை வடிவமைப்பை மேற்கொள்ளும் ஒரு சிற்பியிடம் நேர்காணலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிலை வடிவமைப்பு 

குறித்த நேர்காணலில் அவர் சிலை வடிவமைப்பு தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “சிலை வடிவமைப்பானது ஏனைய தொழில்களை விட நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய தொழிலாகும்.

நாங்கள் மேற்கொள்ளும் தொழில் எங்களுடன் முடிவடையாது, இது சந்ததியினர் அடிப்படையில் அடுத்தடுத்து வளர்ந்துகொண்டே போகும்.

எங்களுடைய தொழிலால் நாங்கள் மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கின்றோம்.

கலை என்பது அணைவருக்கும் கிடைக்கப்பெற்ற விடயம் ஆகவே அதனை விரும்பி செய்யும் போது மேற்கொள்ளும் தொழிலும் இலகுவாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.  

https://www.youtube.com/embed/Rz47n-U27p8

NO COMMENTS

Exit mobile version