பிரபல சீரியல் நடிகை மதுமிதா தற்போது விஜய் டிவியில் அய்யனார் துணை தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
எதிர்நீச்சல் தொடர் மூலம் பேசப்படும் நடிகையாக இருந்த அவர் தற்போது நடிக்கும் அய்யனார் துணை சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
கேக் வெட்டி கொண்டாட்டம்
இந்நிலையில் நடிகை மதுமிதா கேக் வெட்டி கொண்டாடும் புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தனக்கு 700K ரசிகர்கள் இன்ஸ்டாவில் கிடைத்து இருப்பதையும், அய்யனார் துணை 250 எபிசோடுகள் கடந்து இருப்பதையும் தான் அவர் கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கிறார்.
வீடியோவை பாருங்க.
