Home சினிமா நிலாவுக்கு தெரிய வந்த சோழன் பற்றிய மிகப்பெரிய உண்மை, சிக்கினார்… அய்யனார் துணை பரபரப்பு புரொமோ

நிலாவுக்கு தெரிய வந்த சோழன் பற்றிய மிகப்பெரிய உண்மை, சிக்கினார்… அய்யனார் துணை பரபரப்பு புரொமோ

0

அய்யனார் துணை

அய்யனார் துணை, தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் படு பேவரெட் தொடராக அமைந்துள்ளது.

இப்போது கதையில் பாண்டி-வானதி காதல் பிரச்சனை நடந்து முடிந்தது. அடுத்து நிலா-சோழன் விவாகரத்து பிரச்சனை தொடங்கிவிட்டது.

சோழன் எப்படியாவது தனது காதலை சொல்லி நிலாவுடன் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறார், ஆனால் அது இப்போது வரை நடக்கவில்லை.

இந்த வார எபிசோடில், நிலாவின் பிறந்தநாளை சோழன் கேக் வெட்டி, புடவை எடுத்து கொடுத்து கொண்டாடுகிறார்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரோபோ ஷங்கர்.. என்ன ஆனது?

புரொமோ

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வீடே அமர்க்களமாக இருக்க நாளைய எபிசோடில் ஒரு பிரச்சனை நடக்கப்போவது தெளிவாக தெரிகிறது.

அதாவது நிலா தனது ஆதார் எண் இல்லாமல் எப்படி திருமணம் நடந்தது என போலீஸ் அதிகாரியிடம் கேட்க அவர் உன் கணவர் வைத்திருந்தார் கொடுத்தார் என்கிறார். இதனால் நிலா செம ஷாக் ஆகிறார், கண்டிப்பாக நாளைய எபிசோடில் ஒரு பிரச்சனை இருக்கிறது.

NO COMMENTS

Exit mobile version