Home சினிமா விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்… புத்தம் புதிய சீரியல், யார் யார்...

விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்… புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க

0

விஜய் டிவி

விஜய் டிவி, ரசிகர்கள் கொண்டாடும் டாப் தொலைக்காட்சிகளில் ஒன்று.

சீரியல், ரியாலிட்டி ஷோ என ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்டி மக்களை கவர்ந்து ஸ்கோர் செய்து வருகிறார்கள். ஒரு தொடர் முடிவுக்கு வர அதே வேகத்தில் புதிய தொடரை களமிறக்கி வருகிறார்கள்.

விரைவில் விஜய் டிவியில் சுட்டும் விழி சுடரே என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளது, இதில் நடிகை வினுஷா டாப் நாயகியாக நடிக்க உள்ளார்.

புதிய சீரியல்

இந்த சீரியல் களமிறங்க செய்தி வந்த நிலையில் எந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என தெரியவில்லை.

இந்த நிலையில் புதிய சீரியல் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

செல்லமே சீரியல் புகழ் அன்ஷிதா நாயகியாக நடிக்க அழகே அழகு என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு தொடர் தயாராகி வருகிறது. இந்த புதிய சீரியலை மகாநதி சீரியல் புகழ் பிரவீன் பென்னட் தான் இயக்குகிறாராம்.

NO COMMENTS

Exit mobile version