பாட்ஷா படத்தில் ரஜினி தம்பியாக நடித்து இருந்தவர் சசி குமார். படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையிலும் அவர் அதற்கு பிறகு தமிழ் படங்களில் அதிகம் நடிக்கவில்லை.
அவர் தற்போது எப்படி இருக்கிறார், என்ன செய்கிறார்? அவரது முழு பேட்டி இதோ.
Source: https://cineulagam.com/article/baasha-rajini-brother-shashi-kumar-interview-1724106657
