Home முக்கியச் செய்திகள் நீதிமன்ற படுகொலை பின்னணியில் அரசின் மறைமுகம் : அம்பலமாகும் இரகசியங்கள்

நீதிமன்ற படுகொலை பின்னணியில் அரசின் மறைமுகம் : அம்பலமாகும் இரகசியங்கள்

0

நாட்டில் தொடர்ந்து இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களுக்கும் தற்போதைய அரசின் காவல்துறையினருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிக்கையில், “நாட்டில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவி ஏற்றத்திலிருந்து தெடர் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.

தமிழர் பகுதியில் நீதியற்று மக்களுக்கு நிகழ்ந்தவை போல தற்போது தென்னிலங்கையிலும் அது தொடர்ச்சியாக தொடர்கின்றது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலும், கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி தொடர்பிலும் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,

https://www.youtube.com/embed/4TK730KwDW8

NO COMMENTS

Exit mobile version