Home இலங்கை சமூகம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பு

0

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளை இன்று முதல் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்

மாவட்டச் செயலகங்களிலிருந்து பெறப்படும் வரிசையில், வாக்குச் சீட்டுகள் தொடர்பான விபரங்கள் அச்சகத்திற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

NO COMMENTS

Exit mobile version