Home இலங்கை குற்றம் துப்பாக்கிகளுடன் வங்கி ஊழியர் ஒருவர் கைது

துப்பாக்கிகளுடன் வங்கி ஊழியர் ஒருவர் கைது

0

கொழும்பு – தலங்கம பகுதியில் ஐந்து துப்பாக்கிகளுடன் வங்கி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உரிம பத்திரம் 

இந்த கைது நடவடிக்கை, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது, சந்தேக நபர் தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கிகளில் ஒன்றிற்கு உரிமம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதுடன், சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/bank-staff-arrested-with-5-guns-by-colombo-cid-1738918103

NO COMMENTS

Exit mobile version