Home முக்கியச் செய்திகள் 17 நாட்களுக்கு மூடப்படவுள்ள மதுபானசாலை : வெளியான அறிவிப்பு

17 நாட்களுக்கு மூடப்படவுள்ள மதுபானசாலை : வெளியான அறிவிப்பு

0

கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 17 நாட்களுக்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கலால் திணைக்களம்

கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை (06) முதல் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நாளை (06) முதல் ஜூலை 22 ஆம் திகதி வரை அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/bars-will-be-closed-for-17-days-from-tomorrow-1720192940?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version