Home இலங்கை சமூகம் 17 நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு

17 நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு

0

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த எசல பண்டிகை நாளை (06) ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கதிர்காமம் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 17 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

வருடாந்த மகோற்சவம்

அதன்படி, நாளை(06) முதல் ஜூலை 22ஆம் திகதி வரை அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை (06) முதல் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/bars-will-be-locked-for-17-days-1720189871

NO COMMENTS

Exit mobile version