Home இலங்கை சமூகம் கொழும்பில் இடம்பெற்ற பயங்கரவாதி நாவல் குறித்த உரையாடல்

கொழும்பில் இடம்பெற்ற பயங்கரவாதி நாவல் குறித்த உரையாடல்

0

 சிங்கள பதிப்பகமொன்றின்  ஏற்பாட்டில் பயங்கரவாதி நாவல் குறித்த உரையாடல் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த உரையாடல் நிகழ்வானது, நேற்றையதினம் (4) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

 பயங்கரவாதி நாவல் 

உரையாடலில் நாவல் தொடர்பிலும் ஈழம் குறித்தும் பல ஆரோக்கியமான விடயங்கள் நிகழ்வில் பேசப்பட்டுள்ளது.

நிகழ்வில் மொழிபெயர்ப்பாளர்கள் சரத் ஆனந்தா மற்றும் சிவகுருநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version