Home சினிமா சீரியலில் வில்லியாக மிரட்டிய நடிகை பரீனா ஆசாத் போட்டோஸ்

சீரியலில் வில்லியாக மிரட்டிய நடிகை பரீனா ஆசாத் போட்டோஸ்

0

பரீனா ஆசாத்

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிய தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

இந்த தொடரில் வில்லியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை பரீனா ஆசாத். இவர் சமீபத்தில் ஜீ தமிழின் இதயம் 2 தொடரில் கமிட்டாகி நடித்து வர பின் சில காரணங்களால் வெளியேறி இருந்தார்.

சரி நாம் இப்போது பரீனாவின் சில போட்டோக்களை காண்போம்.

NO COMMENTS

Exit mobile version