Home சினிமா ஹிந்தி பிக்பாஸில் கலக்கும் ஸ்ருதிகாவின் இந்த புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?

ஹிந்தி பிக்பாஸில் கலக்கும் ஸ்ருதிகாவின் இந்த புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?

0

ஸ்ருதிகா 

கடந்த அக்டோபர் 6ம் தேதி தான் தமிழில் பிக்பாஸ் 8வது சீசன் தொடங்கப்பட்டது.

அதேநாளில் ஹிந்தியில் பிக்பாஸ் 18வது சீசன் தொடங்கியுள்ளது, சல்மான் கான் தான் தொகுத்து வழங்குகிறார்.

அந்த ஷோவில் தமிழ் மக்களுக்கு என்ன ஆச்சரியம் என்றால் குக் வித் கோமாளி டைட்டில் வின்னராகவும், தமிழ் சினிமா நடிகையாகவும் வலம் வந்த ஸ்ருதிகா கலந்துகொண்டுள்ளார்.

அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட அழகிய போட்டோஸ் இதோ,  

Source: https://cineulagam.com/article/bb18-contestant-shruthika-super-photos-1728551835

NO COMMENTS

Exit mobile version